சமூகம்

அதிகரிக்கப்படும் முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணங்கள்

முச்சக்கர வண்டிகளின் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய இன்று முதல், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முச்சக்கரவண்டிகளின் 2வது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 5 ரூபா அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய, இந்த தீர்மானம் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

19 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button