அரசியல்செய்திகள்

அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள்

கடந்த ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இரண்டாயிரத்து 938 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 116 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், விதிமீறல்கள் தொடர்பில் 113 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button