செய்திகள்

அதிரடியாக கைதானார் தல்வத்தே கெலும்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் தல்வத்தே கெலும் என்றழைக்கப்படும் சரவன
கெதர கெலும் உதயகுமார என்பவர் ராகம பட்டுவத்தை பகுதியில் கைது
செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று சந்தேகநபரிடமிருந்து
கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக
விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com