சினிமா

தளபதியுடன் இணைந்த பாலிவுட் மாஸ் நடிகர்…!

விஜய் நடிப்பில் , அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் சூப்பரான பாலிவுட் பிரபலம் இணைத்துள்ளதை படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

அது வேறு யாருமில்லை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஸ்ரொப் தான். இவர் ஏற்கனவே ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழில் நடித்தவர்.

அப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில், தற்போது விஜயுடன் நடிக்கப்போகிறார். இது விஜய் படத்திற்கு கிடைத்த மாபெரும் பலம் என்றே கூறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button