கவிதைநுவரெலியாமலையகம்

“அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதி கொட்டக்கலையில் வெளியீடு ..

பிரான்சிஸ் திமோதிஸின் அதிரும் என் இருதயமொழி” கவிதை தொகுதி கொட்டக்கலை ரிஷிகேஸ் மண்டபத்தில் எதிர்வரும் 18/08/2020 செவ்வாய் கிழமை பிற்பகல் 02 மணிக்கு வெயிடப்படவிருக்கின்றது.

குறித்த கவிதை தொகுதி வெளியீட்டு நிகழ்வு கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை அதிபர் திருமதி
கி .சந்திரலேக்கா தலைமையில் இடம்பெறவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button