...
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கான சிறப்பு வசதிகள்

நெடுஞ்சாலைகள் / அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் எதிர்காலத்தில் ‘LANKAQR’ செயலில் உள்ள மொபைல் கட்டணச் செயலி மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதனூடாக பணம் செலுத்த முடியும். 

மேற்படி கட்டண முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நன்றி வீரகேசரி செய்திகள்

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதும், சாரிகள் நெடுஞ்சாலையின் கட்டணம் செலுத்தும் வாயிலில் உள்ள LANKAQR செயலில் உள்ள மொபைல் பேமெண்ட் செயலி மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதனூடாக 8-10 வினாடிகளுக்குள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen