காலநிலைசெய்திகள்

அத்தனகளு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு மக்கள் அவதானம்..

அத்தனகளு ஓயாவின் நீர்மட்டம் தூனமலே பகுதியில் பெருக்கெடுத்துள்ளமையால் நீர்கொழும்பு, ஜா-எல, மினுவங்கொட, கம்பஹா பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Related Articles

Back to top button