...
செய்திகள்நுவரெலியாமலையகம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்துதமிழ் முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்!

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று பொகவந்தலாவையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் பொகவந்தலாவை நகரில் ஆரம்பமானது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பட்ட தினமான இன்று வர்த்தக நிலையங்கள் மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen