...
செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரி அப்புத்தளையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்னு முன்னெடுக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும் அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும்  பெருந்தோட்ட கம்பெனிகளின் செயற்பாடுகளுக்கும் நிர்வாகத்திற்க்கும் பதிலடி தரும் நோக்குடனும் இன்று அப்புத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது .
  உரத்தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் வடிவேல் சுரேஷ் தலைமையில் மாபெரும் புரட்சி போராட்டம் அப்புத்தளை நகரில் நடைபெற்றது.


இதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய தோட்டத் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் 

Related Articles

Back to top button


Thubinail image
Screen