...
செய்திகள்

அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கான தீர்வு விரைவில்..

அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏப்ரல் 31 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பல்வேறு பொதுகாரணிகளினால் தேசிய மின்விநியோக கட்டமைப்பில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மின்விநியோகத்தை தடையின்றி வழங்க சகல விதமான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவ காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen