செய்திகள்

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் திறப்பு.

எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும், பேலியகொடை மெனிங் சந்தையையும் மொத்த விற்பனைக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download