சினிமா

அனைவரையும் பிரல வைக்கும் 2.0 திரைப்படத்தின் ட்ரெய்லர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் எமி ஜாக்‌ஷன், அக்‌ஷய் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் டீசரை வெளியிட்டிருந்த படக்குழுவினர் தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

இதற்கான விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்‌ஷன், ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button