செய்திகள்

அன்டிஜன் பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்றுறுதி.

மேல் மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களிற்கு பிரவேசிக்கும் நபர்களிற்கான
அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும் நிலையில் நேற்று முன்தினம் சுமார் 504
நபர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன
தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download