செய்திகள்

அன்டிஜன் ப ரிசோதனையில் மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி..

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் ப ரிசோதனையில் 16 பேருக்கு
கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தை விட்டு வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன்
பரிசோதனையில் இதுவரையில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button