செய்திகள்

அப்புத்தலையை சேர்ந்தவரை கொழும்பில் காணவில்லை

65 வயது தந்தையய் ஐந்து நாட்களாக காணவில்லை எண்று மகன் மோதரை  பொலிஸில் புகார் செய்துள்ளார்.
அப்புத்தலையை சேர்ந்த  தனது தந்தையான சுந்தரம் சிவலிங்கம் வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று குறிப்பிடுகின்றார் மகன் குறிப்பிட்டுகிறார்  

இது தொடர்பில் கடந்த 17ம் திகதி மோதரை  பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு இந்த படத்தில் காணப்படும் தன் தந்தையை கண்டவர்கள் இருந்தால்  கீழ் உள்ள தனது  தொலைபேசிக்கு அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் .0771604574

Related Articles

Back to top button
image download