செய்திகள்பதுளைமலையகம்

அப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் கிராம பாதுகாப்பாளர் கூட்டம்.

அப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
அப்புத்தளை, கொஸ்லாந்த, ஹல்துமுல்ல,தியத்தலாவை
ஆகிய நான்கு பிரிவுகளுக்கான கிராம பாதுகாப்பாளர் கூட்டம் அப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாகத் தயாராத்ன தலைமையில் இன்று (07/04) இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் டி.ஐ.ஜி (D.I.G) விஜித்த பொன்ஸோ, ஏ.எஸ்.பி (A.S.B) உபாலி தலகல ஆகியோர் கலந்துகொண்டனர். கிராம பாதுகாவலர்களுக்கான ஆலோசனை வழிகாட்டலும், இவர்களுக்கான அடையாள அட்டைகளை துரிதமாக வழங்குவது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டன.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button