
அமரத்துவமடைந்த முன்னால் அதிபர் எஸ்.சிவயோகதேவனின் மறைவுக்கான அஞ்சலி நிகழ்வுகளில் அவர் அதிபராக இருந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ நயாபான தமிழ் வித்தியாலயத்தில் அவரிடம் கல்வி பயின்ற மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று (04//12)நடைபெற்றது.

இந் நிகழ்வில் அன்னராது அதிபர்கள், முன்னால் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், நண்பர்கள் ,மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட தோட்ட மக்களும் கலந்துக் கொண்டார்கள்.

இதன் போது சர்வமத அனுஷ்டானங்களுடன் அன்னாரின் உறுவ படத்திற்கு மலர்மாலை அணித்து மலர்தூவி விளக்குகளுக்கு ஒளியேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன். அன்னார் தொடர்பான அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டன.


பா.திருஞானம்