நிகழ்வுகள்

அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் 57 வது ஜனன தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட வழிபாடு ..

அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் 57 வது ஜனன தினத்தை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பணிப்புரையில் வெள்ளவத்தை ஸ்ரீ ஜினானந்த மகா  விகாரையில் விசேட வழிபாட்டு பூஜை நிகழ்வு ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து ஸ்ரீ ஜினானந்த சிறுவர் அபிவிறுத்தி நிலைய சிறுவர் இல்லத்துக்கு  மதிய உணவோடு ,தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கொழும்பு மாவட்டத்துக்கான இளைஞர் அணி அமைப்பாளரின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com