...
செய்திகள்

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21 சிரார்த்ததினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் இந்திய வம்சாவளி மலையக மக்களின்
அரசியல் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின்
21வது சிறார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனையொட்டி பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவ
சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்படவுள்ளது.

மலையகத்திலும் நாட்டின் பல இடங்களின் ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகள்
இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தது.
Attachments area

Related Articles

Back to top button


Thubinail image
Screen