...
கல்விநிகழ்வுகள்மலையகம்

அமரர்.துரைசாமி பெரியசாமியின் நினைவுநாளை முன்னிட்டு ரொசல்ல – வெலிஓயா ஆக்ரோவா மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

அமரர்.துரைசாமி பெரியசாமியின் நினைவுநாளை முன்னிட்டு ரொசல்ல- வெலிஓயா ஆக்ரோவா பாடசாலையில் கல்வி பயலும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வானது இன்று பி.ப 2.30 மணி அளவில் பாடசாலை மண்டபத்தில் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கான அனுசரணையை கனடாவில் வசிக்கும் அமரர்.துரைசாமி பெரியசாமியின் புதல்வரான பெரியசாமி பாலேந்திரா [Bsc,BE quebec,canada] வழங்கி இருந்தார்.

நிகழ்வை கொட்டகலையை சேர்ந்த சமூக செயல்பட்டார்களான மஞ்சுள தம்பதியினர் ஒழுங்கு செய்திருந்தனர்.

கவியுகன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen