அரசியல்உலகம்

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com