அரசியல்
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலை வீழ்ச்சி

இலங்கை வரவாற்றில் முதன் முறையாக நேற்று நள்ளிரவு முதல் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலை 167 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இவ்வாறான ஒரு நிலைமையில் மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவிலான வாழ்க்கை செலவை ஏற்படுத்துவதற்காக நேற்று நள்ளிரவு முதல் சீனி 1 கிலோ விற்கான வரியை அதிகரிப்பதற்கு அதி விஷேட வர்த்தானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது 1 கிலோ சீனிக்காக மக்கள் மீது 18.50 ரூபா மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
order modafinil without prescription
modafinil 100mg cost modafinil pills buy modafinil online cheap