அரசியல்உலகம்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற குற்றப்பிரேரணை வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ர்ம்ப் தோல்வி..?

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற குற்றப்பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் தோல்வியடைந்துள்ளார்.

அவருக்கு ஆதரவாக 230 வாக்குகளும் 197 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளன.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற ட்ரம்ப் தோல்வியடைந்ததையடுத்து,அவர் தொடர்ந்தும் ஜனாதிபதி பதவியில் நீடிப்பாரா என்பது செனட் சபையின் விவாத்ததின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளது.

சர்வதேச ஊடகம் .

Related Articles

Back to top button