செய்திகள்

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி சாட்சிய அறிக்கை.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின்
இறுதி அறிக்கை இன்று (15/2) அமைச்சரவையில் சமர்பிக்கபட உள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு சுமார் ஒன்றரை ஆண்டுகள்
457பேரிடம் தாக்குதல் தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com