செய்திகள்

அமைச்சரான பின்னர் எம்.பியானார்.!

பசில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

முன்னதாக, இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், நிதியமைச்சராக பசில் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button