அரசியல்
அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்
அமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீர பதவியேற்றார்.
அமைச்சரவை அந்தஸ்தற்ற, விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சராக வீ.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
அப்துல்லா மஹ்ரூப் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.