...
செய்திகள்

அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொவிட்

அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதீட்டின் இரண்டாம் வாசிப்பிற்கான வாக்கெடுப்பில் அமைச்சர் காமினி லொக்குகே பங்கேற்றிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen