அரசியல்செய்திகள்

அமைச்சர் சஜித் வடக்கிற்கு விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதற்கமைய அவர் நாளை திங்கட்கிழமை இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்யும் அவர், நாளை  காலை யாழ். முற்றவெ­ளியில் அமைக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் சஜித் பிரேமதாச கிளிநொச்சிக்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download