செய்திகள்

அமைச்சர் நாமலின் கீழ் 5 அரச நிறுவகங்கள்

இலங்கை கட்டளைகள் நிறுவனம் உட்பட மேலும் ஐந்து அரச நிறுவனங்கள், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன..

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடந்த 3 ஆம் திகதி டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து , இந்த நிறுவனங்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

அரச தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button