...
அரசியல்செய்திகள்

அமைச்சரவையில் புதிய மாற்றங்கள்!

அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

புதிய அமைச்சர்களின் விபரங்கள்

  1. கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்
  2. டலஸ் அழகப்பெரும- ஊடகத்துறை அமைச்சர்
  3. ஜீ.எல்.பீரிஸ்- வெளிவிவகார அமைச்சர்
  4. தினேஸ் குணவர்தன- அமைச்சர்
  5. பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து அமைச்சர்
  6. காமினி லொக்குகே- மின்சக்தி அமைச்சர்
  7. நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen