அரசியல்

அமைச்சுப் பதவியில் விலகியவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க தீர்மானம்

அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

இது குறித்து நேற்று முந்தினம் மாலை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவிகருணாநாயக்க, பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்ட நிலையில் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com