செய்திகள்மலையகம்

அம்பாறை பல்கலை மாணவர்கள் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி நு.வைத்தியசாலையில்..

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட அம்பாறை பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 40 பேரளவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download