செய்திகள்

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நோர்வூட்-கெம்பியன் பாதை புணரமைப்பு வேலைத்திட்டம்.

ஹட்டன்-பொகவந்தலாவை பிரதான வீதியில் நோர்வூட் தொடக்கம் கெம்பியன் வரையிலான
சுமார் 21கி.மீ பாதையானது அரசாங்கத்தின் 1250 மில்லியன் ரூபாய் நிதி
ஒதுக்கீட்டின் கீழ் புணரமைக்கப்படும் வேலைத்திட்டம் நேற்று (19/1) மாலை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வி.சங்கீதா

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com