செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக சஜித் அணி வாகன பேரணி

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு வாகனப் பேரணியொன்றை ஆரம்பித்துள்ளது.

கோட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்திலிருந்து, பாராளுமன்ற கட்டடத் தொகுதிவரை இந்த வாகன எதிர்ப்பு பேரணியை முன்னெடுகின்றது.

Related Articles

Back to top button