அரசியல்

அரசாங்கத்தை ரத்னதேரர் வீழ்த்தினால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்- அசாத் சாலி சூளுரை.

வணக்கத்துக்குரிய அத்துரலியே ரத்னதேரர் 07 நாட்களுக்கு அரசாங்கத்தை தோல்வியடைய செய்தால் , உடனடியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி சூளுரைத்தார்.

அத்துரலியே ரத்னதேரர் உள்ளிட்ட தரப்பினர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்யும் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வணக்கத்துக்குரிய அத்துரலியே ரத்னதேரர் தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையும் அரசியல் நோக்கம் கருதி செய்யப்பட்ட செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download