அரசியல்செய்திகள்

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் நாளை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை சந்திக்கின்றனர்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் நாளை காலை 10.30 தொடக்கம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அதிகாரம் நேற்று முதல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download