அரசியல்செய்திகள்

அரசியல் நிர்வாக கட்மைப்பை திறன்பட செய்வதற்காக 10 யோசனைகள் – சஜித்

தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் மன்னராட்சி காலத்தில் இலங்கையின் அரசியல் நிர்வாக கட்மைப்பை திறன்பட செய்வதற்காக வகுக்கப்பட்ட 10 யோசனைகளை மையப்படுத்தியே ஆட்சியை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download