அரசியல்

அரச கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை

அரச கொள்முதல் நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுப்பதற்கு, விடயம் சார்ந்த அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

அண்மையில் அமைச்சுப் பொறுப்புகளுக்கான விடயப்பரப்புகள் மாற்றப்பட்டமைக்கமைய, தாமதம் இன்றி அரச கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button