செய்திகள்

அரச பொசன் நிகழ்வை மிஹிந்தலை புனித பூமியில் நடத்த ஏற்பாடு..!

சுகாதார வழிமுறைகளுக்கமைய அரச பொசன் நிகழ்வு மிஹிந்தலை ரஜமஹா விகாரையை கேந்திரமாக கொண்டு இடம்பெறவுள்ளது. உரிய கௌரவத்துடன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச பொசன் நிகழ்வு குறித்து அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொசன் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button