செய்திகள்

ஜனாதிபதியால் அரலகங்வில நீர் வழங்கல் திட்டம் மக்களிடம் கையளிப்பு.. .

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 139 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரலகங்வில நீர் வழங்கல் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (21) இடம்பெற்றது.

இந்த நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக அரலகங்வில, அரலகங்வில மேற்கு, பிம்புரத்தேவ மற்றும் அரலகங்வில மருத்துவமனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நீர் வழங்கப்படும். பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த நீர்வழங்கல் திட்டத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button