...
செய்திகள்

அருட்தந்தை சிறில் காமினிக்கு மூன்றாவது தடவையாகவும் சிஐடி அழைப்பு

அருட்தந்தை சிறில் காமினியிடம் மூன்றாவது தடவையாகவும்  வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

அதன்படி நாளை(22) காலை 9.30 மணியளவில் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen