...
ஆன்மீகம்சமூகம்

அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நூதன பிரதிஷ்டா -கிரியெல்ல கலதுர தோட்டம்

இரத்தினபுரி மாவட்டம் கிரியெல்ல கலதுர தோட்டம் 4ம் பிரிவில் அமையப்பெற்ற அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா விஞ்ஞாபனம் 2021-11-13 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற உள்ளது. பக்கதர்கள் அனைவரும் வருகை தந்து தேவி அருளை பெருமாறு விழாக்குழு கேட்டுகொண்டுள்ளது. ஊடக அனுசரணை மலையகம் FM ,மலையகம்.lk

Related Articles

Back to top button


Thubinail image
Screen