முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை (10/05/2022) பலத்த பாதுகாப்புடன் அவர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.