காணொளிசினிமா
Trending

அலை அலையாக குவிந்த ரசிகர்கள்.. செல்பி எடுத்து கையசைத்த விஜய்.. என்எல்சியில் திரண்ட மாபெரும் படை!

நெய்வேலி என்எல்சியில் மாஸ்டர் பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு நடிகர் விஜயை காண பெரிய அளவில் ரசிகர்கள் கூடி வருகிறார்கள். அவரின் மற்ற படத்தை விட இந்த படத்தின் ஷூட்டிங்கை காண அதிக அளவில் மக்கள் கூடி உள்ளனர்.

https://www.facebook.com/MalayagamFM/videos/174579320485513/

சும்மா இருந்தவனை சீண்டிவிட்டு, சூப்பர் ஸ்டார் ஆக்கிட்டீங்க என்று சிவாஜி படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் தற்போது நடிகர் விஜய் விஷயத்தில் நடந்துள்ளது. நடிகர் விஜய் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை செய்தது.

இன்று ரசிகர்கள் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் என்எல்சி ஊழியர்கள் சிலர் விஜயுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன்பின் அங்கிருந்து போலீசார் சிலரும் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இன்னும் ஒரு வாரத்திற்கு என்எல்சியில் மாஸ்டர் பட ஷூட்டிங் நடக்க உள்ளது. இதனால் அங்கு வரும் நாட்களில் ரசிகர்கள் அதிக அளவில் ரசிகர்கள் குவிய வாய்ப்புள்ளது.

Related Articles

Back to top button