செய்திகள்

அவசர காலம் மேலும் நீடிக்கப்படாது.

நாட்டில் அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ​செயலாளர் சாந்த கோட்டேகொட இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலையடுத்து கடந்த நான்கு மாதங்களாக அவசரகால சட்டம் நாட்டில் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button