விளையாட்டு

அவுஸ்திரேலியா, நியுசிலாந்து அணிகளுக்கு எதிரான இந்திய அணியின் ஒருநாள் குழாம் அறிவிப்பு

நியுசிலாந்து அணிக்கு எதிரான 20க்கு 20 கிரிக்கட் தொடரின் இந்திய அணி குழாமில், முன்னாள் அணித் தலைவர் மகேந்திரசிங் டோனி இணைக்கப்பட்டுள்ளார்.

அதேநேம், அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான குழாமில் தினேஸ் கார்த்திக் இணைக்கப்பட்டுள்ளார். நியுசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் குழாமில் அணித்தலைவர் விராட் கோலியுடன், 

Rohit Sharma (vice-captain), KL Rahul, Shikhar Dawan, Rishabh Pant, Dinesh Karthik, Kedar Jadhav, MS D}oni (WK), u;ardik Pandya, Krunal Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடர்களுக்கான இந்திய குழாமில், அணித் தலைவர் விராட் கோலியுடன், Rohit Sharma (vice-captain), KL Rahul, Shikhar Dawan, Ambati Rayudu, Dinesh Karthik, Kedar Jadhav, MS Doni (WK), uardik Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed, Mohammed Shami ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

KL Rahul, Shikhar Dawan, Rishabh Pant, Dinesh Karthik, Kedar Jadhav, MS Doni (WK), u;ardik Pandya, Krunal Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடர்களுக்கான இந்திய குழாமில், அணித் தலைவர் விராட் கோலியுடன், Rohit Sharma (vice-captain), KL Rahul, Shikhar Dawan, Ambati Rayudu, Dinesh Karthik, Kedar Jadhav, MS Doni (WK), uardik Pandya, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed, Mohammed Shami ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button