விளையாட்டு

அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி!

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இன்றைய கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2 – 1 என்ற ரீதியில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.

Related Articles

Back to top button