செய்திகள்

ஆடு திருடிய இருவர் கைது – மடுல்சீமையில் சம்பவம்.

பசறை நிருபர்

பதுளை மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்டெப் தோட்ட 5 ஆம் கட்டைப் பகுதியில் ஆடு திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் படல்கும்பர, அலுபொத்த பகுதியை சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநகர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ,சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com