செய்திகள்

ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஒரே தடவையில் 400 பேருக்கு கொவிட் : விசாரணை ஆரம்பம்

துல்ஹிரியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஒரே தடவையில் 400 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு நிமல் சிறிபால த சில்வா, தொழில் திணைக்கள ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com