செய்திகள்

ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டவர் உள்ளிட்ட 4 பேர் கைது! – முல்லையில் சம்பவம்

.முல்லைத்தீவில் வைத்து வவுனியாவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். 

Related Articles

Back to top button